இறுக்கமான உடையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் அர்ஜுன் மகள்!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (20:53 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நிவேதிதா என்பவரை கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஐஸ்வர்யா அர்ஜுன், அஞ்சனா சர்ஜா என இரண்டு மகள்கள் உள்ளனர். 
 
இதில் ஐஸ்வர்யா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் டைட்டான இறுக்கமான இடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படமொன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்