பிரபல இளம் நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் , 2017இல் வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படத்திற்காகப் பெற்றுள்ளார்.
மலையாளம் , தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வந்த அவர் ஒரு உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் தெலுங்குத் திரைப்படமான ஹலோ (2017) இல் தனது நடிப்பை அறிமுகம் செய்தார். இதற்காக அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்