ரொமான்ஸ் அள்ளுது... காதல் கணவருடன் சினேகா வெளியிட்ட வீடியோ!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (11:02 IST)
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்த தம்பதிகளுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் இருக்கின்றனர். அவ்வப்போது குடும்பமாக சேர்ந்து அழகான புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளுவார்கள். 
 
இந்நிலையில் ஸ்னேகா தனது கணவருடன் ரொமான்ஸில் மூழ்கி எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய ஜோடிக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sneha (@realactress_sneha)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்