வாவ்...! நம்ம காயத்ரி மேக்கப் போடாமலே இம்புட்டு அழகா இருக்காங்களே!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (18:46 IST)
தமிழ் சினிமாவில் 18 வயசு அறிமுகமாகி விஜய் சேதுபதி நடித்த  'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. யதார்த்தமான நடிப்பில் கதைக்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தை நடிப்பில் அவ்வளவு அழகாக வெளிப்படுத்துவார். 
தொடர்ந்து 'சித்திரம் பேசுதடி 2 ' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து வருகிறார். அதையடுத்து  உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது மேக்கப் போடாமல் நடிகை காயத்ரி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீங்க மேக்கப் போடாமலும் அழகாக தான் இருக்கிறீர்கள் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்