நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பட ஷூட்டிங்

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (00:04 IST)
தமிழ் சினிமாவில்  இளம் நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பட ஷூட்டிங் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்   கடந்தாண்டு வெளியான படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இப்படம் வெற்றி பெற்ற நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த டம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், டோலிவுட் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இன்று காரைகுடியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்