இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
தமிழகத்தில் சில நாட்களாகவே கொரொனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி ஒரு கோரிக்கை விடுத்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், என் ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்… வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருங்கள் என அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வருகிறது.