நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் டாக்டர். இப்படத்தை அடுத்து அவர் தற்போது, டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சாம் சி மனோகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கீபோர்ட் வாசிக்கும் வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.