மகேஷ் பாபு & கீர்த்தி சுரேஷின் புதிய பட படப்பிடிப்பு – 5 பேருக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:14 IST)
கீர்த்தி சுரேஷ் முதல் முதலாக மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் சர்காரு வாரி பட்டா படப்பிடிப்பு தளத்தில் 5 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சர்காரு வாரிபட்டா படத்தின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்னர் தொடங்கும்போதே படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இப்போது படக்குழுவை சேர்ந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்படுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்