33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ரன் மெஷின் கோலி !

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:15 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

உலக அளவில் இப்பொது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் மூன்று விதமான வடிவங்களிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிதான். சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு அதிக சதங்களை அடித்துள்ள வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக் காரரான விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்