ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளன.
ஐபிஎல் போட்டித்தொடரின் இறுத் லீக் போட்டிகள் இன்று நடக்க உள்ளன. இந்த இரு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளன. டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழிலும், ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி விஜய் சூப்பர் சேனலிலும் ஒளிபரப்பாக உள்ளது.