அதிக பிரியாணி சாப்பிட ஆசைபடுவார் சமி …ரோஹித் சர்மா

Webdunia
சனி, 2 மே 2020 (21:32 IST)

பசுமையாக உள்ள மைதானத்தைப் பார்த்தால் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அதிக பிரியாணி சாப்பிட ஆசைப்படுவார் என இந்திய கிர்க்கெட் அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

 
கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இநிலையில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வேடிக்கையான நிகழ்வுகளை வீடியோவாகப் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ரோஹித் சர்மா, ரோட்ரிஜஸூடன் ஒருதொலைக்காட்சி மூலம் காணொளி காட்சியில் கலந்து கொண்டார்.

அதில், 2013 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவும், முகமது சாமியும் ஒன்றாக டெஸ்ட் கிர்க்கெட்டில் பங்கேற்றனர். இந்நிலையில், ரோஹித் சர்மா, பசுமையான மைதானத்தைக் கண்டுவிட்டால் அன்று சமி குஷியாகை அதிக பிரியாணி சாப்பிடுவார் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்