புதுவருடம் பிறந்தாலே சில பண்டிகைகளை அடுத்து மக்கள் வழக்கம் போல எதிர்ப்பார்ப்பது எப்போது ஐபிஎல் போட்டிகள் வரும் என்பதுதான். இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக இருப்பது சென்னை கிங்க்ஸ் எனப்படும் சி.எஸ்.கே ஆகும். இந்த அணி அனைத்து தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றி சாதனை படைத்துள்ளது.
இந்த அணி வீரர்கள் சம்பளம் என்பதை அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில் அணியில் உள்ள வீரர்களின் விவரத்தை தற்போது பார்க்கலாம்.