நான்காம் இடத்தைப் பிடிக்கப் போவது யார்? நான்கு அணிகளுக்கு இடையே போட்டி!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (11:07 IST)
ஐபிஎல் 2021 தொடர் கிட்டத்தட்ட அதன் இறுதிக் கட்டத்தில் இந்த வாரத்தோடு லீக் போட்டிகள் முடிகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இப்போது ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சிஎஸ்கே, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் போதுமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் நான்காம் இடத்தை பிடிக்கும் போட்டியில் கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ்,மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன.

இந்த வாரம் நடக்க உள்ள போட்டிகளில் இவற்றின் முடிவுகள் விரைவில் தெரியவந்துவிடும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்