ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இன்று மீண்டும் தொடங்கும் நிலையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது இன்றைய போட்டியில் சற்றுமுன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்ற இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்று சென்னை மற்றும் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரங்களை தற்போது பார்ப்போம்
சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, ஹசில்வுட், பிராவோ, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்