ஸ்டாலின் தோல்வியை தழுவுவது இதனால் தான்.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (20:57 IST)
பொதுநலத்தை மறந்து சுயநலமாக செயல்படுதால்தான் மக்கள் ஸ்டாலினுக்கு தோல்வியை தாருகிறார்கள் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் குறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
எதிர்க்கட்சியான திமுக எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல்  அடுத்தடுத்து போராடி வருகிறது.எது செய்தாலும் குற்றம் சொல்லத்தான் செய்வார்கள், அதைப் பற்றி நான் கவலைப்பட தேவையில்லை. ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்துக்காக அல்ல, மகன் உதயநிதியை அதிகாரத்துக்காக வரவழைக்காகத்தான்  என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்