ஒரே நாளில் கருணாநிதியையும் ரஹ்மானையும் பார்த்த விவேக்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (00:42 IST)
நடிகர் மற்றும் சமூக சேவகர் விவேக் நேற்று ஒரே நாளில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கருணாநிதி குறித்து அவர் கூறியதாவது: உலக மூத்த அரசியல் மேதை;எழுத்தாளர்;பேச்சாளர்;மொழி அறிஞர்;கவிஞர்;தமிழைச் செம்மொழி ஆக்கியவர்;சுறுசுறுப்பின் வடிவம்;உழைப்பின் உருவம்' என்று கூறியுள்ளார்

ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு குறித்து அவர் கூறியதாவது: Met ARR to greet n wish happy 2018! He clicked open my Greenkalam website. ஒரு உயர்ந்த மகானின் கனவு நனவாக, ஒரு சிறந்த மனிதனின் பங்களிப்பு' என்று பதிவு செய்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்