மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (15:49 IST)
விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு விஜய் ரசிகர்கள் இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளனர்.

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பேரிடர் காலங்கள் மற்றும் விஜய்யின் பிறந்தநாள் போன்ற நாட்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வாடிக்கையானது. இந்நிலையில் இப்போது கொரோனா பேரிடர் காலத்தில் ஆம்புலன்ஸ்களுக்கான தேவை அதிகமாகியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்