ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிகல்வித்துறை

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:27 IST)
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க அரசு சமீபத்தில் இரவு நேர ஊரடங்குடன் கொரொனா கட்டுப்பாடுகள் விதித்தது.

 இந்நிலையில்,  ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வழக்கம்போல்வர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டடுள்ளது.

அதில், 10, 11 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும்  அலுவல் சார்ந்த பணிகளை ஆசிரியர் செய்ய வேண்டுமென  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்