கொரொனா பரவல் - முழு ஊரடங்கு அறிவித்த கர்நாடக அரசு

செவ்வாய், 4 ஜனவரி 2022 (22:42 IST)
கர்நாடக மாநில அரசு கொரொனா  ஊரடங்கு அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

சீனாவில் இருந்து கடந்தாண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவியது. தற்போது கொரொனா 2 வது வேகமாகப் பரவி வரும் நிலையில் மூனறாவது அலை பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில்  கொரொனா தொற்றைக் குறைக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தற்போது கர்நாடக மாநில அரசு கொரொனா  ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி,  வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்