நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2000 ரூபாய் நிதி – அரசாணை வெளியீடு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:46 IST)
கொரோனா கால அவசர நிதியக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2000 ரூபாய் அறிவிக்கப்படும் என அரசாணை வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர் வாரியத்தில் பதிவுசெயதுள்ள 6000க்கும் மேற்பட்ட தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து கலைஞர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்