ராஜராஜ சோழன் குறித்து இந்து மதம் குறித்தும் என்ன செய்வது என்றே தெரியவில்லை என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறியுள்ளார்
ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க பார்க்கிறார்கள் என்று வெற்றிமாறன் கூறியது நிலையில் அதற்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்து இருந்தார் என்பதும் ராஜராஜசோழன் காலத்தில் இந்து என்ற மதமே இல்லை என்றும் கூறியிருந்தார்
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது அவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இதற்கு சிரிப்பதா? என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கூறினார்
தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான் என்றும் அதன் அடையாளங்களை தற்போது மறைக்கப் பார்க்கின்றனர் என்ற கலாச்சார அடையாளங்களை மறைப்பதற்கு எல்லோரும் எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்