தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - ரிவர்வ் வங்கி விளக்கம்

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (19:56 IST)
தமிழ்த் தாய் வாழ்த்து தமிழ் நாட்டின் மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம் என  ஆர்.பி,ஐ விளக்கம் அளித்துள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடந்த 73 வது குடியரசு தின க் கொண்டாட்டங்களின்போது,    தமிழ் கலாச்சாரம் மற்றூம் மொழிக்கு மரியாதை எலுத்துவதன் அடையாளமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

எனினும் பின்னர் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றூம் எதிர்பாராத மற்றும் வருந்தத்தக்க சில தேவையற்ற கூற்றும் எழுப்பப்பட்டன.  நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும்  பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோஅம் என்பதை மீண்டும் தெரிவிக் கவிரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்