இந்தியாவில் பரவும் உருமாறிய ஒமிக்ரான்

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (19:29 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரொனா அதிகரரித்த நிலையில், கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் தொற்றுப் பரவியது.  உருமாறிய கொரொனா தொற்று இந்தியாவ்வில் பரவலாகி வருகிறது.

சிறு நாட்களாகக் குறைந்து வந்த இத்தொற்று, கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவில் பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும்,  டெல்லியில் கொரொனா கட்டுப்பாடுகளை அகற்ற முதல்வர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

  நோய் கட்டுப்பாடு மையம் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே கட்டுப்பாடுகளை அகற்றா வேண்டும் என  நோய்க்கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்