முதல்கட்டமாக சென்னை கோவை மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்யப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ராகி கம்பு தினை சாமை வரகு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது