இன்று காணும் பொங்கல்: சென்னை மெரீனாவில் வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள்..!

Siva
வியாழன், 16 ஜனவரி 2025 (07:39 IST)
இன்று அதாவது ஜனவரி 16ஆம் தேதியன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு மெரினா கடற்கரை அருகே பொதுமக்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள வாகன நிறுத்தங்களும், அந்த இடங்களின் வரைபடத்தில் இருப்பிட முகவரிகளும் இதோ: 
 
1. FORESHORE ROAD ஃபோர்ஷோர் சாலை
maps.app.goo.gl/tuMcvcoiX91VFa

2. VICTORIA WARDEN HOSTEL விக்டோரியா வார்டன் விடுதி maps.app.goo.gl/k7hkP545UmvVmv

3.KALAIVANAR ARANGAM PARKING கலைவாணர் அரங்கம் பார்க்கிங் maps.app.goo.gl/FN73EVj2GSnW5z

4. PRESIDENCY COLLEGE மாநிலக் கல்லூரி
maps.app.goo.gl/mkBN8DGRmLmcXr

5. MADRAS UNIVERSITY சென்னை பல்கலைக்கழகம்
maps.app.goo.gl/tyP7n27sUrjxSS

6. ADAMS ROAD BEYOND DD KENDRA (SWAMY SIVANANDA SALAI) ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)
maps.app.goo.gl/N4qjrtDHe1wUgJ

7. MRTS - CHEPAUK MRTS-சேப்பாக்கம்
maps.app.goo.gl/x8f12aRKczXkAM

8. LADY WELLINGTON SCHOOL லேடி வெலிங்டன் பள்ளி
maps.app.goo.gl/Mzjsnijz2VkVm4

9.QUEEN MARYSWOMENS COLLEGE ராணி மேரி கல்லூரி
maps.app.goo.gl/BCPbBVHE6WWkp4

10. SRINIVASAPURAM LOOP ROAD/GROUND சீனிவாசபுரம் லூப் ரோடு/மைதானம்
maps.app.goo.gl/KriWRhsphWeqLR

11. P. W. D. GROUND (opposite to secretariat) PWD மைதானம் (தலைமைச்செயலகத்திற்கு எதிரே) maps.app.goo.gl/xKVJvNwDUfW96L

12. St. BEDE'S GROUND செயின்ட் பேட் மைதானம்
maps.app.goo.gl/7ySL9WNCq7NCgh

13. ANNAI SATHYA NAGAR அன்னை சத்யா நகர்
maps.app.goo.gl/LjyFrzjon5ZhVL

14. EVR SALAI, MEDICAL COLLEGE GROUND (Van Parking) ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)
maps.app.goo.gl/PdfU3GwR5zhomT
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்