இம்மாத இறுதியில் 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! – தெற்கு ரயில்வே!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:52 IST)
தமிழகத்தில் இம்மாத இறுதி முதல் முன்பதிவில்லா ரயில்கள் 5 இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக முன்பதிவு செய்து செல்லும் வகையில் மட்டும் ரயில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில் மெல்ல முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் திருச்சி – காரைக்கால், திருவாரூர் – மயிலாடுதுறை, மதுரை – செங்கோட்டை, எர்ணாக்குளம் – கொல்லம் உள்ளிட்ட இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்