செப்டம்பர் 1 முதல் பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம்… நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:50 IST)
தமிழகத்தில் இனிமேல் வாகனம் வாங்குபவர்கள் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விபத்துகளின் போது கிடைக்கும் காப்பீடுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி வாங்கும் அனைத்தும் வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் விபத்து ஏற்பட்டால் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவருக்கும் காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்