இந்த நிலையில் தக்காளிக்கு பதிலாக சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று வரை 100 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று 130 ரூபாய் என விற்பனையாகி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்