பதவியை பிடுங்கிய தலைமை: ராஜேந்திர பாலாஜி நிலை என்ன?

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (10:42 IST)
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வகித்து வந்த முக்கிய பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலகிதா இறந்த பின்னர் அதிமுக அமைசர்கள் பலர் ஊடங்களில் தலைகாட்ட துவங்கினர். அப்படி, அடிக்கடி தோன்றுபவரில் ஒருவராக இருந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் சமீப காலமாக சர்ச்சைக்குள்ளான பேச்சுக்களை பேசி வருகிறார். 
 
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர். 
 
இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்னவென தெரிவிக்கப்படாத நிலையில் இப்படி செய்திருப்பது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்