முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் பிரசாரம்

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (23:09 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில்,   தமிழகத்தில்  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து நகராட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை  காணொளி வாயிலான பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்