இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்..

Arun Prasath
சனி, 15 பிப்ரவரி 2020 (09:55 IST)
சென்னையில் இன்று (15.02.2020) பெட்ரோல் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்

சென்னையில் பெட்ரோல் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் ரூ.74.73 க்கு விற்பனையாகி வருகிறது.

அதே போல் டீசல் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் ரூ.68.40 க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 4 நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்