ஏழாவது படிக்கும்போதே பென்ஸ் கார்; ஆனாலும் ஆடம்பரம் பிடிக்காது! – அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (14:25 IST)
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்ற நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது பெரும் பரபாப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் கே.சி.வீரமணியிடம் ஆடம்பரமான கார்கள், வைரம் போன்றவை உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள கே.சி.வீரமணி “என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் கார் 40 ஆண்டுகள் பழமையானது. அதன் விலை ரூ.5 லட்சம்தான். நான் 7வது படிக்கும்போதே என் அப்பா எனக்கு பென்ஸ் கார் வாங்கி தந்தார். நான் ஆடம்பரங்களை விரும்பாதவன். எனக்கு எதற்காக கட்டி கட்டியாக தங்கம், வைரம்?” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்