இந்த ஒன்பது சட்ட முன்வரைவுகளில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான மசோதா, இரண்டாவது முறை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா, மற்றும் சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனைக்கு பதில் அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்டவை அடங்கும்.