✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா
Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (18:17 IST)
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா விவகாரத்துக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரா பிரியங்கா (33வயது).
இவர் அங்கு பிரபல அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
எனவே, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா விவகாரத்து கோரி காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் மதுதாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக தானே நேரடியாக நீதிபதி முன்பு ஆஜராகி மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சந்திர பிரியங்கா 6 மாதமாக தனது கனவரை பிரிந்து வாழும் நிலையில் இன்று விவகாரத்து கோரி மமனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
முதல்வர் உரை புறக்கணிப்பா? இலங்கை அமைச்சர் விளக்கம்
அபராத ரசீதில் மர்மமான பெண்ணின் புகைப்படம்- போலீஸில் புகார்
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் சோதனை.! நாளையும் தொடரும் என தகவல்..!
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 3வது நாளாக தொடரும் சோதனை.. மகன் வீட்டிலும் சோதனையா?
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது- முதல்வர்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!
முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்
லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!
அடுத்த கட்டுரையில்
ஒரே இரவில் 200 பேர் உயிரிழப்பு: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ராணுவம்..!