அபராத ரசீதில் மர்மமான பெண்ணின் புகைப்படம்- போலீஸில் புகார்
திங்கள், 6 நவம்பர் 2023 (13:06 IST)
கேரளாவின் கன்னூரில் போக்குவரத்துத்துறை அனுப்பிய அபராத ரசீதில் மர்மமான பெண்ணில் படம் இருப்பதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது.
இங்குள்ள கன்னூரியில் போக்குவரத்துத்துறை அனுப்பிய அபராத ரசீதில் மர்மமான பெண்ணின் புகைப்படம் இருப்பதாக அக்குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் காரின் பின்பக்கத்தில் இருந்த குழந்தைகள் கேமராவில் பதிவாகவில்லை. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கேமரா போட்டு எடுக்கும்ன்போது தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு முந்தைய படத்துடன் சேர்ந்து பதிவு செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.