புகையிலை, மது பொருட்களை அனுமதிக்காதீர் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் !

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (22:01 IST)
கொரோனாவால் உலகில் வல்லரசு நாடுகள்  முதற்கொண்டு ஏனைய வளரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும் திணறிவருகின்றன.

கொரோனாவால் உலகில் வல்லரசு நாடுகள்  முதற்கொண்டு ஏனைய வளரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும் திணறிவருகின்றன.

இந்நிலையில், கொரொனாவை வேகமாகப் பரப்பும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பல பாதிக்கப்பட்டாலும்கூட புகையிலை, மதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் மது, புகையிலையை தடைவிதிப்பதற்காக வாய்ப்புகள் குறித்த ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்