ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கே எனது ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:23 IST)
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எனது ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒற்றை தலைமைக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறி உள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் எடப்பாடிபழனிசாமி விட ஒற்றை தலைமைக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு தான் பெரும்பாலான ஆதரவு இருக்கிறது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன
 
 விரைவில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வரும் என்றும் ஒற்றை தலைமையின் கீழ் சுறுசுறுப்பாகவும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்