தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (19:06 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1344  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,76 936 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1457 ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,24,916 பேராக  அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 14 பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 35,768  பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 164ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,51,440 ஆக அதிகரித்துள்ளது.

 மேலும், தற்போது 16252  பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்