குடிசை மாற்று வாரிய வீடுகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (17:57 IST)
சென்னை கொளத்தூரில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளார் 
 
சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட கௌதம்புரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் ஆய்வு செய்தார் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார் 
 
மூன்று பிளாக்குகள் கொண்ட இந்த குடியிருப்பில் மொத்தம் 840 வீடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசை மாற்று வாரிய வீடுகளையும் ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் முதல்வர் அவர்களே இன்று சென்னை பெரம்பூர் பெரம்பூர் இல் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆய்வு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்