ஆதார் மூலமாகப் பணம் அனுப்பலாம்!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (22:53 IST)
இந்த உலகில் இணையதளம் ஆதிக்கம் செலுத்த  ஆரம்பித்தது முதல், பல்வேறு எளிதான வழிமுறைகளுக்கு மக்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.

 வங்கிகளில் பணம் செலுத்தி, எடுக்கும் முறைக்கு மாற்றாம ஏட்டிஎம், வந்தது. இதையடுத்து ஆன்லைன் பேங்கிங் என வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளான பேடிம், போன்பே போன்றவை மக்களின் பயணத்தை குறைந்து இருந்த இடத்திலேயே பண வரவு செலவுகளை மேற்கொள்ளும் அவசதிகலள் ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆதார் மூலம் பணம் அனுப்பலாம் என UIDAI  கூறியுள்ளது. 
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் யுடிடிஏஐ இதைத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்