கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த தங்கம், இன்று ரூ.440 குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்தும், ஒரு சவரன் தங்கம் ரூ.440 குறைந்தும் உள்ளது. தங்கம் போலவே வெள்ளியும் இன்று ஒரு கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,840
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,400
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,464
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,984