ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி விரைவில் கட்சி தனிக்கட்சி தொடங்கவுள்ளார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி தனது தந்தையின் பிறந்தநாளான ஜுலை 8 ஆம் தேதி தனிக்கட்சி ஒன்றைத் துவங்கவுள்ளார்.
இதுகுறித்து ஷ்ர்மிளா கூறியதாவது: எனது கட்சியின் சின்னம், கொடி, மற்றும் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது எனத் தெரிவித்துள்ளார்