கொரோனா வைரஸை மக்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, மார்ச் 22 ல் மாலை 5க்குள் வீட்டின் நுழைவாயிலில் நின்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். பணிக்கு வரவில்லை ஊதியத்தை குறைக்காதீர்.22 ஆம் தேதி கொரோனா வைரஸூக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.மருத்துவர்களுக்கு கைத்தட்டல்கள்,மணியோசை எழுப்பி உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.