வங்கிக் கணக்கில் ரூ, 25 ஆயிரம் பணம் மட்டுமே எடுக்க வேண்டும் – நிதி அமைச்சகம்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (20:31 IST)
லட்சுமி விலாஸ் வங்கிக் கணக்கில் இருந்து  வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை ரூ. 25 ஆயிரம் பணம் மட்டுமே எடுக்க மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கிக் கணக்கில் இருந்து  வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை பணம் எடுக்க மத்தி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

லட்சிமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில் இருந்து  ரூ. 25 ஆயிரம் பணம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்