இந்தியாவில் மட்டும் சுமார் 80 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் லேசாகக் குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ் தன் வேலையை மீண்டும் காட்டத்தொடங்கி வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் , நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன்…ஆனால் எந்த அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு பணிகளில் ஈடுபட்டுவருகிறேன் எனத்தெரிவித்துள்ளார் . #sakthikanthadas #tamilnews #reservebankgoverner #corono