மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:21 IST)
நடப்பாண்டில் நீட் சூப்பர் ஷ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு பழைய பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில் மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்