பாம்பைக் கடித்துக் கொன்ற விவசாயி..பரபரப்பு சம்பவம்

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (20:30 IST)
ஒடிஷா மாநிலத்தில் ஒரு விவசாயி பாம்பைக் கடித்துக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள  ஒரு பகுதியில் ஒரு விவசாயியைப் பாம்பு கடித்துள்ளது.

இதனால் ஆவேசம் அடைந்த விவசாயில் அதைப் பழிவாங்கும் நொக்கில் அந்தப் பாம்பைக் கடித்துக் கொன்றார். பின்ன்ர் இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறினார்.

இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். அவரும் ஒரு நாட்டு மருத்துவரிடம் சென்று மருத்ஹு வ்வாங்கிச் சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடல்நலன் பாதிப்பில்லை என

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்