வருமான வரிக்கணக்கு ( Tax) தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு! மக்கள் வரவேற்பு

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (17:36 IST)
வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை வருமான வரிமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டித்துள்ளது. வருமான வரித்துறை.

இன்றுடன் வருமான வரிட செலுத்துவோரிக்கு கடைசிநாளாக அறிவித்திருந்த நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கான அவகாசத்தை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. இதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்