காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் அறிவிப்பு - ராகுல்காந்தி அதிரடி

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (13:13 IST)
காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகும் வகையில் பிரியங்கா காந்தியை நியமித்திருப்பதாக தகவல் வெளியாகிறது.
பிப்ரவரி முதல் வாரம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பதிவியேற்பார் எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்  காந்தி அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பை  காங்கிரஸார் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்