படிக்கும்போதே ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற கல்லூரி மாணவி!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (19:05 IST)
படிக்கும்போதே ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற கல்லூரி மாணவி!
படிக்கும்போதே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருத்தி 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது 
 
பீகார் மாநிலத்தில் உள்ள கல்லூரியில் மின்னணுவியல் பொறியியல் படிப்பு படித்து வருபவர் அதிதி திவாரி. இந்த  நிலையில் அவருக்கு முன்னணி நிறுவனம் ஒன்றில் 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவிக்கு வாழ்த்துக்கள் கொடுத்து வருகிறது அவருக்கு எந்த நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது என்பது குறித்த தகவலை கல்லூரி நிர்வாகம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவ்வளவு பெரிய சம்பளத்தில் படிக்கும்போதே வேலை கிடைத்தது இந்த மாணவிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்